ரிலையன்ஸ் – ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து போர் விமான எஞ்சின் தயாரிக்க திட்டம்.
இந்தியாவிலேயே போர் விமான எஞ்சின்களை தயாரிக்கும் நோக்கில் Reliance நிறுவனம் Rolls-Royce உடன் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவில் எஞ்சின் உற்பத்தி மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Rolls-Royce நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவமும், Reliance நிறுவனத்தின் உற்பத்தித் திறனும் இணையும் பட்சத்தில், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் இது முக்கியமான முன்னேற்றமாக அமையக்கூடும்.
0
Leave a Reply